ரோட்டை சீரமைக்க வேண்டும்

Update: 2022-08-19 14:20 GMT

ஈரோடு நேருஜி வீதியில் பாதாள சாக்கடை அமைக்கவும், அதன்பின்னர் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டத்துக்கு குழாய் அமைக்கவும் குழி தோண்டப்பட்டது. ஆனால் பணிகள் முடிந்து ரோட்டை சீரமைக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டு வருகிறார்கள். உடனே சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும

மேலும் செய்திகள்