பள்ளத்தால் விபத்து

Update: 2022-08-18 16:50 GMT

சேலம் 35-வது வார்டு அம்மாபேட்டை மிலிட்டரி ரோடு சென்னை செல்லும் பிரதான சாலை வளைவில் பெரியபள்ளம் உள்ளது. அந்த பள்ளம் இருப்பது தெரியாமல் இரவு நேரத்தில் வாகன ஓட்டிகள், முதியவர்கள் கீழே விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலையோரம் உள்ள பள்ளத்தை சரி செய்ய முன்வரவேண்டும்.

-மணிவாசகம், அம்மாபேட்டை, சேலம்.

மேலும் செய்திகள்