வேகத்தடை வேண்டும்

Update: 2022-08-18 16:48 GMT

சேலம் குமாரசாமிப்பட்டி பகுதி செக்கார தெரு மற்றும் மாணிக்கம் தெரு சந்திக்கும் இடம் உள்ளது. இந்த பகுதி நான்கு சாலைகளும் சந்திக்கும் இடமாக உள்ளது. இந்த வழியாக 4 புறங்களில் இருந்தும் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. பள்ளி செல்லும் குழந்தைகள், முதியவர்கள் சாலையில் செல்ல அச்சப்படுகின்றனர். எனவே பொதுமக்கள் பதுகாப்பு கருதி அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதியில் வேகத்தடை அமைக்க வேண்டும்.

-ஊர்பொதுமக்கள், குமாரசாமிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்