மக்கள் அவதி

Update: 2022-07-02 14:41 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் கொழுமணிவாக்கம் திருப்பதி நகரில் உள்ள சாலை சேறும் சகதியுமாக காட்சி தருகிறது. இந்த சாலையில் உள்ள பள்ளமான பகுதியில் மழைநீர் தேங்கி அந்த இடமே மோசமாக மாறிவிடுகிறது. இதனால் வாகனத்தில் செல்பவர்கள் சேற்றில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. எனவே சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்