கோபி திருமலை நகர் 3-வது வீதியில் உள்ள ரோடு குண்டும், குழியுமாகவும் காணப்படுகிறது. இதனால் நடந்து செல்லவும், வாகனங்களில் செல்லவும் மிகவும் அவதிப்படுகின்றனர். உடனே ரோட்டை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.