கோபி டவுன் தாசப்பன் முதல் வீதியில் உள்ள ரோடு மிகவும் மோசமாகவும், குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக செல்ல வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து தார்சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.