திருக்கனூர் சுத்துக்கேணியில் இருந்து சந்தைபுதுக்குப்பம் செல்லக்கூடிய மயிலம் சாலை குண்டும் குழியுமாக உள்ளது. இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளத்தில் தவறி விழுந்து விபத்து ஏற்படும் நிலை உள்ளது. இதனை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?