தடுப்பு சுவர் சேதம்

Update: 2022-08-17 16:43 GMT

புதுவை ராஜீவ்காந்தி சிக்னல் அருகில் உள்ள எல்லைப்பிள்ளைச்சாவடி சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் வாகனம் மோதி சேதமடைந்துள்ளது. தடுப்பு சுவரில் உள்ள இடிபாடுகளை அகற்றி அதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்