தடுமாறும் வாகன ஓட்டிகள்

Update: 2022-08-16 17:42 GMT

புதுச்சேரி உப்பளம் சாலை மற்றும் வாணரபேட்டை சாலையில் ரெயில்வே கேட் பகுதியில் சாலைகள் சேதமடைந்துள்ளது. இதனால் அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் தடுமாறி வருகின்றனர். ரெயில்வே கேட் பகுதியில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்