ஜல்லி கற்கள் பெயர்ந்த சாலை

Update: 2022-08-16 17:28 GMT

சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியை அடுத்த எடப்பாடி ரோட்டில் இருந்து பாட்டப்பன் சாமி கோவில் வரை செல்லும் சாலை சேதமடைந்து காணப்படுகிறது. சாலையில் ஜல்லி கற்கள் பெயர்ந்துள்ளதால் இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கீழேவிழுந்து காயம் அடைகின்றனர். எனவே சாலையை சீரமைத்து வேகத்தடை அமைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-தங்கராஜ், மகுடஞ்சாவடி, சேலம்.

மேலும் செய்திகள்