தார்சாலை அமைக்கப்படுமா?

Update: 2022-08-16 16:47 GMT

ஓசூர் பாகலூர் சாலையில் கே.சி.சி. நகர் அருகே வைகை நகர் என்ற புதிய குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு ஏராளமானோர் வசித்து வருகின்றனர். புதிதாக வீடுகளும் கட்டப்பட்டு வருகின்றன. சின்ன எலசகிரி செல்லும் மெயின் ரோட்டில் இருந்து வைகை நகருக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். இந்த சாலையை தார் சாலையாக மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.

-ராமச்சந்திரன், வைகை நகர், ஓசூர்.

மேலும் செய்திகள்