தெருவில் நிற்கும் வாகனங்கள்

Update: 2022-08-16 10:55 GMT

சேலம் 58 -வது வார்டு பராசக்தி நகர் தெருவில் சாலையில் வரிசையாக நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் மற்ற வாகனங்கள் செல்லவும், பொதுமக்களுக்கு இடையூறாகவும் இருக்கின்றன. இதுபற்றி புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுத்து தெருவில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்

சாலை பழுது