புதுச்சேரி முத்திரைபாளையத்தில் இருந்து தருமாபுரி வரை செல்லக்கூடிய சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. மோட்டார் சைக்கிளில் செல்வதற்கு கூட லாயக்கற்ற நிலையில் காணப்படுகிறது. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.