சேதமடைந்த சாலை

Update: 2022-08-15 18:10 GMT

திருபுவனை தொகுதி சன்னியாசிகுப்பம் பகுதியில் சாலை சேதமடைந்து படுமோசமாக காட்சியளிக்கிறது. சிறு மழை பெய்தால் கூட சாலை சேறும், சகதியுமாக மாறி விடுகிறது. சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்