சாலையை அகலப்படுத்த வேண்டும்

Update: 2022-08-15 13:37 GMT

அரியலூர் மாவட்டம் ,  அம்பலர் கட்டளையில் இருந்து காரைக்குறிச்சி வரை சாலை குறுகலாக இருப்பதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். 

மேலும் செய்திகள்

சாலை வசதி