ஈரோடு அகில்மேடு 6-வது வீதியில் உள்ள ரோட்டில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தட்டு தடுமாறி சென்று வருகின்றன. விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே ரோட்டில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.