சாலையோர ஆக்கிரமிப்பு

Update: 2022-08-14 18:05 GMT

புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் மேட்டுப்பாளையம் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து சரக்கு வாகனத்தில் கடைகள் அமைக்கப்பட்டுள்ளது. இது போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதால் வாகன நெரிசல் ஏற்படுகிறது. இதை சரிசெய்ய போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

மேலும் செய்திகள்