வேகத்தடை அமைக்க வேண்டும்

Update: 2022-08-14 16:23 GMT

சேலம் செட்டிச்சாவடி முனியப்பன் கோவில் அருகே உயிரியல் பூங்கா அமைந்துள்ளது. அந்த பகுதியில் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதால் பொதுமக்கள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். பொதுமக்கள் நலன் கருதி முனியப்பன் கோவில் எதிரில் சாலையில் இரண்டு வேகத்தடைகள் அமைக்க வேண்டும்.

-சீனிவாசன், செட்டிச்சாவடி, சேலம்.

மேலும் செய்திகள்