குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-14 16:00 GMT

ராமநாதபுரம்மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா பொக்கனாரேந்தல் கிராமத்தில் அம்மன் கோவில் வடக்கு பக்கத்தில் உள்ள தெருவின் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இவ்வழியாக நடந்து செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா? 

மேலும் செய்திகள்