கால்நடைகளால் விபத்து அபாயம்

Update: 2022-08-14 12:18 GMT

வகடலூர் மாநகராட்சி பகுதியில் மாடுகளும், ஆடுகளும் சாலைகளில் சுற்றி திரிகின்றன. குறிப்பாக இரவு நேரத்தில் சாலையில் ஆங்காங்கே கால்நடைகள் படுத்து கிடக்கின்றன. இதனால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் பெரும் அவதி அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்