சாலை சீரமைக்கப்படுமா

Update: 2022-08-14 12:10 GMT
கோவை ரேஸ்கோர்ஸ் சாலை சீரமைப்பு பணிக்காக கடந்த சில வாரங்களுக்கு முன் பழைய தார் சாலை பெயர்த்தெடுக்கப்பட்டது. அதன் பின்னர் ஒரு சில இடங்களில் மட்டுமே சாலை சீரமைக்கப்பட்டது. இதில் அங்குள்ள தியாகி சண்முக செட்டியார் சிலை அருகே சாலை மிகவும் குண்டும் குழியுமாக காட்சி இருக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்