ரோடு மோசம்

Update: 2022-08-14 12:05 GMT
திருச்செந்தூர் தாலுகா மணப்பாடு ஊரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையில் அமராபுரம் வரை சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே சாலையை சரிசெய்ய அதிகாரிகளை வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்

சாலை வசதி