குண்டும் குழியுமான சாலை

Update: 2022-08-14 08:19 GMT

நெல்லை சந்திப்பில் சாலைக்குமரன் சுவாமி கோவில் அருகில் இருந்து வரதராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக படுமோசமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கீழே தவறி விழும் நிலை ஏற்படுகிறது. இதனை அதிகாரிகள் கவனித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்