குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-14 07:42 GMT
கோவில்பட்டி கடலைக்கார தெரு அருகே உள்ள பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் கடந்த பல வருடங்களுக்கு முன்பு போடப்பட்ட சிமெண்டு சாலை தற்போது குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வரும் பக்தர்களும், பொதுமக்களும் பெரிதும் சிரமப்படுகிறார்கள். எனவே புதிதாக சிமெண்டு சாலை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்