குண்டும், குழியுமான சாலை

Update: 2022-08-13 16:17 GMT

சேலம் மாவட்டம் ஏற்காடு ஒன்றியம் செம்மநத்தம் ஊராட்சியில் செங்களத்துபாடி கிராமத்தில் 200-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு 'லூப்' ரோடு முதல் செங்களத்துபாடி வரை உள்ள சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மிகவும் கடும் சிரமப்பட்டு செல்கின்றனர். எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும்.

-மூர்த்தி, செங்களத்துபாடி, ஏற்காடு.

மேலும் செய்திகள்