நிறைவடைந்த சாலை பணி

Update: 2022-06-21 14:57 GMT
நிறைவடைந்த சாலை பணி
  • whatsapp icon
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி ஜாக்நகர் அன்னை தெரசா தெருவில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி தொடங்கபட்டு, பாதியில் நிறுத்தப்பட்டது தொடர்பாக 'தினத்தந்தி' புகார் பெட்டியில் செய்தி வெளியானது. நகராட்சி நிர்வாகத்தின் சீரிய நடவடிக்கையால் சாலை பணி முழுவதுமாக முடிவடைந்தது. இதனால மகிழ்ச்சி அடைந்த மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த நகராட்சி அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்