கட்டிட கழிவுகள்

Update: 2022-08-13 13:56 GMT

கோவை மாநகராட்சி 89-வது வார்டு ஜெயா என்கிளேவ் அருகே உள்ள நீரோடையில் கட்டிட கழிவுகள் கொட்டப்பட்டு உள்ளது. இதனால் நீரோட்டம் தடைபட்டு இருக்கிறது. இதன் காரணமாக மழை பெய்யும்போது வெள்ளம் தேங்கும் அபாயம் உள்ளது. எனவே கட்டிட கழிவுகள் கொட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கே ேவண்டும்.

மேலும் செய்திகள்