மேம்பால தடுப்புச்சுவர் சீரமைக்கப்படுமா?

Update: 2022-08-13 13:55 GMT

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பெரியார் மேம்பாலம் வழியாக தினமும் பல்வேறு இடங்களுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த மேம்பாலத்தில் பக்கவாட்டு தடுப்புச்சுவர் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் அந்த சுவர் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தலாம். எனவே வாகன ஓட்டிகளின் நலன் கருதி மேம்பால தடுப்புச்சுவரை அதிகாரிகள் விரைவில் சீரமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்