சேதமடைந்த சாலை

Update: 2022-08-11 18:30 GMT

திருக்கனூர் அருகே உள்ள கொடாத்தூரில் இருந்து கைக்கிலப்பட்டு செல்லும் சாலை குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. கற்கள் சாலையில் பரவிக் கிடப்பதால் வாகனங்களில் வருபவர்கள் விபத்தில் சிக்கி வருகின்றனர். சேதமடைந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

மேலும் செய்திகள்