தாம்பரத்திலிருந்து ஆவடி செல்லும் சாலையில் குன்றத்தூர் மேம்பாலம் அருகே இருக்கும் நடைபாதையில் உள்ள சிமெண்ட் பலகை சேதமடைந்துள்ளது. இதனால் மக்கள் நடைபாதையை பயன்படுத்த முடியாமல் சாலையில் இறங்கி பயணம் செய்யும் சூழல் ஏற்படுகிறது. எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் உடனடியாக சிமெண்ட் பலகையை சரி செய்து தர வேண்டும்.