ரோட்டில் பள்ளம்

Update: 2022-08-11 05:32 GMT

ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. ரோட்டில் கல்யாண விநாயகர் கோவில் அருகே ஒரு பள்ளம் உள்ளது. இந்த வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் பள்ளத்தில் ஏறி, இறங்கி தடுமாறி விழுகிறார்கள். எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து இந்த பள்ளத்தை சரிசெய்யவேண்டும். 

மேலும் செய்திகள்