புதுச்சேரி தேங்காய்திட்டு பகுதியில் இருந்து மீன்பிடி துறைமுகம் செல்லும் சாலையோரம் முள் செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ளது. முள் செடிகளை வெட்டி அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.