கிடப்பில் போடப்பட்ட சாலை பணி

Update: 2026-08-02 10:52 GMT

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் காமராஜ்நகர் 2-வது தெருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு புதிய சாலை அமைப்பதற்கா கற்கள் கொட்டப்பட்டது. தற்போது வரை சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் இவ்வழியே கடந்து செல்லும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் கிடப்பில் போடப்பட்ட சாலை பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பார்களா? 


மேலும் செய்திகள்