சீரமைக்கப்படுமா?

Update: 2026-08-02 10:56 GMT

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதியில் இருந்து பிற சுற்றுப்புற கிராமங்களுக்கு செல்லும் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் அப்பகுதி வழியே செல்லும் வாகனஓட்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையில் பயணிப்பதால் வாகனங்களும் பழுதாகிறது. எனவே சேதமான சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

மேலும் செய்திகள்