உடனடி நடவடிக்கையால் மக்கள் மகிழ்ச்சி

Update: 2022-06-12 13:32 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் போந்தவாக்கம் கிராமத்தில் உள்ள சாலை பழுதடைந்திருப்பது குறித்து 'தினத்தந்தி' புகார் பெட்டியில் சுட்டிகாட்டப்பட்டது. இதற்கு உடனடி தீர்வு கிடைக்கும் விதமாக பழுதடைந்த சாலை சரி செய்யப்பட்டுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மக்கள் நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி'க்கும் பாராட்டை தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்