செங்கல்பட்டு மாவட்டம் எஸ்.பி. கோவிலிலிருந்து ஒரகடம் செல்லும் வழியில் தெள்ளிமேடு பகுதியிலிருந்து ஆப்பூர் இடையே உள்ள சாலையின் நடுவே கருவேலமரங்கள் வளர்ந்து வருகிறது. இந்த சாலையில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்பவர்களுக்கு, சாலையை ஆக்கிரமித்துள்ள கருவேலமரங்களால் பாதிப்பு ஏற்படுகிறது. பிரச்சினை சரி செய்யப்படுமா?