கோவை தெற்கு தாசில்தார் அலுவலகத்தின் பின்புறம் அரசு கலைக் கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில் பாதாள சாக்கடை கால்வாய் சரிவர மூடப்படாமல் திறந்த நிலையில் உள்ளது. இதனை அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் தெரிந்து கொள்ளும் வகையில் மரக்கிளையை வைத்து அடையாளம் காட்டி உள்ளனர். இதனால் அப்பகுதியில் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே உடனடியாக அதனை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்டாலின், ரேஸ்கோர்ஸ்.
ஸ்டாலின், ரேஸ்கோர்ஸ்.