திருச்செந்தூர் அருகில் உள்ள ராணிமகாராஜபுரம் முதல் சண்முகபுரம் வரை கடந்த சில நாட்களுக்கு முன்பு தார்சாலை போடப்பட்டது. ஆனால் இந்த சாலையில் வாகனங்கள் சென்றதால் பெயர்ந்து காணப்படுகிறது. எனவே, அந்த சாலையை முறையாக போடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.