சேலம் புதிய பஸ் நிலையத்தில் இருந்து 5 தியேட்டர் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இந்த சாலையை விரைவில் சீரமைக்க வேண்டும்.
-சங்கர், சேலம்.