நாகை - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலை ஆழியூர் பிரிவு சாலையில் உள்ள வளைவு பகுதியில் ஆபத்தான பள்ளம் உள்ளது. இந்த பள்ளத்தினால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும், பள்ளத்தில் மழைநீர் தேங்கி நிற்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள ஆபத்தான பள்ளத்தை மூட நடவடிக்கை எடுப்பார்களா?