தேங்கிநிற்கும் மழைநீர்

Update: 2022-08-08 12:12 GMT

சிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதியில் வாள்மீது நடந்த அம்மன் கோவில் அருகில் உள்ள சாலையில் மழைக்காலங்களில் மழைநீர் குளம் போல் தேங்குகிறது. சாலையில் மழைநீர் தேங்குவதால் வாகனங்களை இயக்க மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் தேங்கிநிற்கும் மழைநீரிலிருந்து கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சாலையில் மழைநீர் தேங்குவதை தடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்