பள்ளி அருகே பள்ளம்

Update: 2022-06-07 12:24 GMT
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள மேல்நிலைப்பள்ளி பிரதான சாலையில் உள்ள நடைபாதை சேதமடைந்து பள்ளமாக காட்சியளிக்கிறது. இதனால் இந்த நடைபாதையில் பயணம் செய்யும் மக்கள் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. பள்ளி செல்லும் சாலையில் இது போன்ற பள்ளங்கள் இருப்பது மக்களின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்குகிறது.

மேலும் செய்திகள்