மரக்கிளைகள் அகற்றப்படுமா?

Update: 2022-08-07 13:23 GMT

கோவை பாலசுந்தரம் சாலையில் சிறுவர்களுக்கான போக்குவரத்து பூங்கா அருகே நடைபாதையில் 3 இடங்களில் மரக்கிளைகள் வெட்டி போடப்பட்டு உள்ளன. இவை நடைபாதையை ஆக்கிரமித்து இருந்ததால், அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் சாலையில் இறங்கி நடக்கும் நிலை காணப்படுகிறது. எனவே அந்த மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.

மேலும் செய்திகள்