புதுச்சேரி சோலை நகரில் கேபிள் படிக்கும் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளம் நீண்ட நாட்களாகியும் மூடப்படாமல் உள்ளது. ஆபத்தான நிலையில் உள்ள இந்த பள்ளத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனிப்பார்களா?