மத்திகிரி அருகே உள்ள இடையநல்லூர் குக்கிராமமாக இருந்தது. இப்போது அங்கு தொழிற்சாலைகள் உள்ளிட்டவை வந்து முக்கிய பகுதியாக மாறிவருகிறது.இந்தநிலையில் மத்திகிரி-இடையநல்லூர் செல்லும் சாலை குறுகலாகவும், சேதமடைந்தும் உள்ளது. கனரக வாகனங்கள் அதிகளவில் செல்வதால் போக்குவரத்து அதிகமாக உள்ளது. எனவே ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் சாலையை விரிவுபடுத்தி, சீரமைக்க வேண்டும்.