வாகன ஓட்டிகள் அவதி

Update: 2026-08-02 13:13 GMT

புதுக்கோட்டை நகரின் தென் நுழைவுப்பகுதியான மாலையீட்டுக்கு முன்னர் உள்ள பாலத்தின் இருபக்க உள்புறமும் சுமார் ஒரு அடி அளவில் மண் கொட்டிக்கிடக்கிறது. இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோர்கள் வாகனத்தை இயக்க முடியாமல் நிலைதடுமாறி விபத்துகளில் சிக்கி பெரும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே, பாலத்தில் தேங்கியுள்ள மணலை உடனடியாக அகற்றி விபத்தை தவிர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்