சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி தாலுகா எஸ்.வி.மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரணிக்கரைப்பட்டி தெருவில் உள்ள சாலை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இதனால் சாலையில் பொதுக்கள் செல்வதற்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக உள்ளது. எனவே சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.