ஆபத்தான சாலை

Update: 2022-08-05 16:41 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி சாலையில் கொண்டை ஊசி வளைவு அருகில் சாலை மிகவும் சேதமடைந்து உள்ளது. வாகன ஓட்டிகள் தினமும் சாலையை அச்சத்துடன் கடந்து செல்கிறார்கள். இப்போது இந்த பகுதியில் கனமழை பெய்து வருவதால் சாலையானது ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. எனவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும்.

-ஆதிப் மிர்சா, தேன்கனிக்கோட்டை, கிருஷ்ணகிரி.

மேலும் செய்திகள்