சிக்கமகளூரு எம்.ஜி. ரோட்டில் உள்ள சாலையோர நடைபாதையை அந்த பகுதி மக்கள் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். கடந்த சில நாட்களாக அந்த நடைபாதையில் உள்ள பேவர் பிளாக் கற்கள் பெயர்ந்து வருகின்றன. இதனால் அந்த நடைபாதை சிதிலமடைந்துள்ளது. இதனால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அந்த நடைபாதையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-பொதுமக்கள், எம்.ஜி. ரோடு,சிக்கமகளூரு.