சேறும் சகதியுமான சாலை

Update: 2022-08-05 13:42 GMT
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள வெலிங்டன் பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை காரணமாக சாலைகள் முற்றிலும் சேதம் அடைந்து சேரும் சகதியமாக காணப்படுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகனம் போட்டியில் கடும் அவதிப்படுகின்றனர்.

மேலும் செய்திகள்